bombay-hc-rejects-sonu-sood-s-plea

கொரோனா கால ஹீரோ வழக்கு: கோர்ட் தள்ளுபடி..

மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.

Jan 22, 2021, 10:16 AM IST

actor-sonu-sood-tailor-shop

டெய்லராக மாறிய பிரபல நடிகர்.. துணி தையலுக்கு காரண்டி கிடையாதாம்..

பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர் சோனு சூட். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

Jan 17, 2021, 09:44 AM IST

i-am-not-a-messiah-at-all-actor-sonu-sood-book-release

நான் ஒன்றும் மீட்பர் அல்ல... நடிகர் சோனு சூட் புத்தகம் வெளியீடு

திரையில் வில்லனாகவும், நிஜ வாழ்வில் ஹீரோவாகவும் வலம்வரும் சோனு சூட், தற்போது நான் ஒன்றும் ஏற்படவில்லை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சோனு சூட்.

Jan 9, 2021, 19:36 PM IST

sonu-sood-gifts-100-smartphones-to-acharya-crew

படக் குழுவினர் 100 பேருக்கு ஸ்மார்ட் போன் பரிசளித்த நடிகர்..

விஜய், அஜீத் படங்களில் நடிக்கும்போதும் தங்களுக்காக பணியாற்றிப் படக்குழுவினர்களை மகிழ்விக்கப் பரிசுகள் அளிப்பதுண்டு. விஜய் தனது படக் குழுவினருக்குத் தங்க நாணயம் அளித்திருக்கிறார். நடிகர் அஜீத் படக் குழுவினருக்கு தன் கையால் பிரியாணி சமைத்தளிப்பார்.

Jan 7, 2021, 10:35 AM IST

mother-named-her-child-as-sonu

உதவி செய்த நடிகரின் பெயரை குழந்தைக்கு வைத்த அம்மா..

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க அந்த காலத்தில் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் தலைவர்களிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்பார்கள்.

Jan 1, 2021, 19:11 PM IST

sonu-sood-at-a-local-eatery-in-hyderabad-to-surprise-the-owner

ரோட்டு கடைக்கு சென்று உணவு சாப்பிட்ட நடிகர்.. திருஷ்டி சுற்றிய சர்வர்..

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ரோட்டு கடைகள் பிரபலம். குறிப்பாக சில ரோட்டு கடைகளுக்கு காரில் செல்லபவர்கள் கூட காரை ஓரம் கட்டிவிட்டு வந்து சாப்பிட்டு செல்வதுண்டு.

Dec 27, 2020, 14:38 PM IST

villagers-arrange-temple-for-actor-sonu-sood-who-helped-during-the-corona-period

கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட்டிற்கு கோவில்: கிராம மக்களின் நன்றிக்கடன்

பொதுவாக நடிகைகளுக்குக் கோவில் கட்டும் இந்தியாவில் நடிகர் ஒருவருக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். அதிலும் அவர்கள் ரசிகப் பெருமக்கள் அல்ல. அந்த நடிகர் செய்த உதவியின் நன்றிக்கடனாக அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.

Dec 21, 2020, 18:28 PM IST

sonu-sood-to-gift-e-rickshaws-to-the-poor

கொரோனாவில் வேலை இழந்தவர்களுக்கு இ ரிக்‌ஷா வழங்கும் நடிகர்.. சொத்துக்களை விற்று உதவி செய்கிறார்..

கொரோனா ஊரடங்கில் பல லட்சம்பேர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். திரைப்பட நடிகர்கள் பலர் தங்களது திரையுலக அமைப்பின் குறிப்பிட்ட தொகை நன்கொடை அளித்து மூலம் உதவிகள் செய்தனர்.

Dec 14, 2020, 10:18 AM IST

sonu-sood-mortgaging-his-properties-for-10-crore

ரூ 10 கோடிக்கு சொத்தை அடகு வைத்து உதவும் நடிகர்..

கொரோனா ஊரடங்கு காலகட்டம் இந்த ஆண்டின் கறுப்பு மாதங்களாக மாறிவிட்டன. ஊரடங்கில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர்.

Dec 10, 2020, 10:25 AM IST

election-commission-of-india-honors-actor-sonu-suit

நடிகர் சோனு சூட்டிற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கவுரவம்

பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். தற்போதும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

Nov 17, 2020, 16:09 PM IST