பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி.. நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..

பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது. Read More


பீகார் ஓட்டு எண்ணிக்கை: 9:30 மணி நிலவரம்

பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. Read More


பீகாரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.. தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பாரா?

பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா?பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More


நாளை தேர்தல் முடிவுகள்.. இன்றே பீகார் முதல்வரான தேஜஸ்வி யாதவ்..

பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More


பீகாரில் தேஜஸ்வி யாதவ் முந்துகிறார்... வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்..

பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. Read More


பீகார் மக்களிடம் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதா? பிரதமருக்கு தேஜஸ்வி கேள்வி..

பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More


பீகாரில் லாலு மகன் ஹெலிகாப்டரை சுற்றி அலைமோதிய கூட்டம்.. கொரோனா விதிகள் மீறல்..

பீகாரில் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்திறங்கிய ஹெலிகாப்டரை சுற்றி, ஏராளமான மக்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தை அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More


நிதிஷ்குமாரை விட தேஜஸ்விக்கு 9 மடங்கு அதிகமான லைக்.. பீகார் தேர்தலில் எதிரொலிக்குமா?

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More


கொரோனாவாவது ஒன்னாவது.. பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குவியும் மக்கள்

பீகாரில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையல் , எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடி அதிர வைக்கின்றனர். கொரோனா வைரஸ் விதிகளுக்கு மீறியதாக இருந்தபோதிலும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. Read More


பீகாருக்கு மட்டும் தான் இலவச கொரோனா தடுப்பூசியா? பாஜகவுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்...!

பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, சசிதரூர் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவாகத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். Read More