yuvan-shankar-raja-s-top-tucker-25-million-views

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர்.. ஒரே இரவில் 25 மில்லியன் வியூஸ்..

தென்னிந்தியத் திரையுலகின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

Feb 17, 2021, 14:32 PM IST

yuvan-shankar-raja-release-legal-clarification

என்னைத்தவிர யாருடனும் பரிவர்தனை செய்தால் நான் பொறுப்பல்ல.. பிரபல இசை அமைப்பாளர் வக்கீல் நோட்டீஸ்..

நடிகர் விஷ்ணு விஷால் பெயரை பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்துக்கு முன் இணையதளத்தில், புதிய படத்தில் நடிக்க பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

Jan 24, 2021, 13:26 PM IST

yuvan-shankar-raja-metro-shirish-hindi-theriyathu-poda-t-shirt-viral

ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் வைரல்.. வெளுத்துக்கட்டும் இசை அமைப்பாளர், நடிகர்..

ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர்.

Sep 6, 2020, 11:42 AM IST

sivakarthikeyan-hero-second-look-on-twitter

சிவகார்த்தியின் மோதலும்... வேகமும்.. என்னவாகும் ஹீரோ டைட்டில் சர்ச்சை..

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Oct 18, 2019, 17:33 PM IST

when-yuvan-shankar-raja-crooned-for-ghilli-the-labrador-anbulla-ghilli

லாபர்டார் நாய்க்காக பாட்டு பாடிய யுவன் சங்கர் ராஜா.. அன்புள்ள கில்லி இயக்குனர் தகவல்..

லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் அன்புள்ள கில்லி. இதில் மேலும் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

Oct 11, 2019, 18:06 PM IST

sj-surya-film-from-february-14th-2020

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் மான்ஸ்டர் நடிகை.. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் ..

வீட்டுக்குள் புகுந்து எலி அட்டகாசம் செய்யும் படமாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியானமான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெற்றியாக அமைந்தது.

Oct 5, 2019, 09:51 AM IST

Nerkonda-Paarvai-VaanilIrul-Song-Released-and-Trending-Twitter

காலையிலேயே இந்தியளவில் டிரெண்டான ’வானில் இருள்’ ஹேஷ்டேக்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது

Jun 27, 2019, 08:38 AM IST

Sindhubaadh-Teaser

ஓடனுமா இல்ல ஓட விடணுமா? – மிரட்டும் சிந்துபாத் டீசர்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'  ஹிட்  உள்ளிட்ட திரைப் படங்களை  இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து  `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

Mar 11, 2019, 22:02 PM IST