Oct 13, 2025, 14:23 PM IST
இங்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதிலலை இதனால், அருகிலுள்ள பெரும்பத்தும் கிராமத்துக்கு சென்று மஞ்சஙகுளம் பேருந்து ஏறக்கூடிய சூழல் உள்ளது. Read More
Jun 28, 2025, 17:12 PM IST
அதன்பிறகு இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும் . முதலில் கீழ் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பதவிக்கும் தேர்தல் நடைபெறும் . அதில் பெற்றி பெறுபவர்கள் மேல் பதவிகளுக்கான தேர்தலில் ஓட்டு போட வேண்டும். Read More
May 3, 2021, 09:50 AM IST
திமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…? Read More
Mar 15, 2021, 10:11 AM IST
அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு, இலவச வாஷிங்மெஷின், ரேஷன்கார்டுக்கு மாதம் ரூ.1500 என்று பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அள்ளி விடப்பட்டுள்ளன. Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 18:49 PM IST
Digital Shiksha Rojgar Vikas Sansthan India.லிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 16:28 PM IST
மத்திய அரசின் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையிலிருந்து காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 16:24 PM IST
மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 23, 2021, 18:16 PM IST
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 28.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 22, 2021, 15:16 PM IST
மத்திய அரசின் வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CIPET லிருந்து காலியாக உள்ள மூத்த மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல் ) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More