Feb 3, 2021, 13:01 PM IST
டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியேற்றிய நடிகர் தீப்சித்துவை பிடிப்பதற்கு டெல்லி போலீசார் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளனர். Read More
Nov 19, 2020, 15:32 PM IST
எந்தவித அனுமதியும் இன்றி கடன் வழங்கி பலரைச் சிக்கவைத்த கடன் வழங்கும் செய்திகளைக் கூகுள் நிறுவனம் தனது ப்ளேஸ்டோர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. Read More
Jun 6, 2019, 16:24 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கிறிஸ்பியான மசாலா முந்திரி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Read More
Jun 6, 2019, 16:21 PM IST
சுவையான முந்திரி மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. தேவையான பொருட்கள் Read More
Jun 6, 2019, 15:30 PM IST
சுவையான முந்திரி புலாவ் ரெசிபி அசத்தலா செய்து குடும்பத்தினருக்கு சுடச்சுட பரிமாறுங்க.. Read More
May 16, 2019, 10:50 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர் Read More
May 13, 2019, 11:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு ரூ.1000 என ஒரே நாளில் பணப்பட்டுவாடாவை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளனர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியினர் .இதனால் 4 தொகுதிகளிலும் ஆயிரம் வந்துச்சா?வாங்கிட்டியா? என்பது தான் ஒரே பேச்சாகி பரபரத்துக் கிடக்கிறது இடைத் தேர்தல் களம் Read More
Apr 18, 2019, 10:24 AM IST
தமிழகத்தி்ல் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவு பர்கூராக இருக்குமா அல்லது திருமங்கலமாக இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 10:04 AM IST
சென்னை கோபாலபுரம் பள்ளியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More