kerala-lags-behind-tamil-nadu-in-number-of-corona-patients

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய கேரளா..!

இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது.

Sep 30, 2020, 19:03 PM IST

corona-cases-still-increasing-in-tamilnadu

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது.

Sep 29, 2020, 09:03 AM IST

covid-patients-increasing-in-kerala-planning-to-implement-lock-down-again

நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு கேரளாவில் மீண்டும் லாக் டவுன்?

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

Sep 28, 2020, 11:41 AM IST

corona-cases-increasing-namakal-nilgiris-districts

நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலும் கொரோனா பரவுகிறது..

சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை.

Sep 28, 2020, 09:13 AM IST

covid-patients-increasing-in-kerala

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..!

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார்.

Sep 26, 2020, 19:05 PM IST


corona-cases-in-covai-region-incresing

கோவை, சேலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு..

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Sep 25, 2020, 09:38 AM IST

corona-tests-crossed-5-lakhs-in-tamilnadu

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை 5 லட்சம் தாண்டியது.. கோவை, சேலத்தில் தொற்று அதிகரிப்பு..

தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Sep 24, 2020, 09:12 AM IST

corona-new-cases-still-increasing-in-covai-region

கோவை மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா..

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Sep 22, 2020, 09:08 AM IST

corona-tests-tally-increasing-to-60-lakhs-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5.2 லட்சமானது.. பலி 8559 ஆக உயர்வு..

தமிழகத்தில் இது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8559 பேர் பலியாகி விட்டனர்

Sep 17, 2020, 09:01 AM IST

corona-cases-increasing-in-chennai-and-kovai-region

ஏழு மாவட்டங்களில் தொடரும் கொரோனா தொற்று பரவல்..

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.15) 5697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Sep 16, 2020, 09:25 AM IST