Jan 12, 2021, 16:34 PM IST
தஞ்சை அருகே தனியார் பேருந்து மீது சாலையோரம் இருந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 4, 2020, 10:17 AM IST
கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Aug 25, 2020, 12:34 PM IST
கடந்த 7ம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. கன மழை பெய்து கொண்டிருந்தபோது தரையிறங்கிய இந்த விமானம் ஓடுதளத்திலிருந்து விலகிச் சென்று விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. Read More
Aug 18, 2020, 19:13 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சினிமாவாகிறது.கடந்த 7ஆம் தேதி இரவில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. Read More
Aug 18, 2020, 14:26 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 7.41 மணியளவில் துபாயில் இருந்து இங்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. Read More
Aug 14, 2020, 17:29 PM IST
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். Read More
Aug 10, 2020, 18:45 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார். Read More
Aug 8, 2020, 18:31 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. Read More
Aug 8, 2020, 14:53 PM IST
கோழிக்கோடு விமான நிலைய விபத்தில் பைலட் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் தான், மங்களூரு விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு நடந்த விபத்தைப் போல் இல்லாமல் பயணிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார். Read More
Aug 8, 2020, 14:43 PM IST
கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய பைலட் தீபக் வசந்த் சாத்தே விமானப் படையில் பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு விமானப்படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More