கேரள சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் ரகளை கவர்னரின் உரையை புறக்கணித்தனர்

கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கவர்னரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகம்மது கானின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. Read More


தமிழக கவர்னர் மாற்றம்?

தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் கவர்னர் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்துக்கு தற்போது கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித் வரையில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More


கவர்னரை எதிர்த்து முதல்வர் போராட்டம்: புதுவையில் புது டென்ஷன்

புதுவையில் நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தவிர்க்க காவல்துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது. Read More


வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம்.. மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் கேரள கவர்னர் முரண்டு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More


கடைசியில் அனுமதி வழங்கினார் கேரள கவர்னர் 31ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம்

கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார். Read More


அதிமுக அமைச்சர்கள் மீது கோடிகளில் ஊழல் புகார்.. கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார்..

முதலமைச்சர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களின் பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். Read More


முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி : கவர்னர் எச்சரிக்கை

பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு.. அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்கள்.. கவர்னரிடம் ஸ்டாலின் பேச்சு..

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


கவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை..

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More


கேரள கவர்னருக்கு கொரோனா தொற்று நலமாக இருப்பதாகத் தகவல்

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். Read More