ரஜினி கைவிட்ட ஆன்மிக அரசியலை கையிலெடுக்கும் நடிகர்.. காவி உடையில் வலம் வருகிறார்..

அரசியல் உலகம் தற்போது மத ரீதியான உணர்வுடன் மாறி வருகிறது. இந்து கடவுள் பற்றி திரைப்படங்களில் விமர்சித்தாலோ அல்லது நடிகர்கள் யாராவது இந்துக்கள் பற்றி விமர்சித்து பேசினாலோ அவர்கள் மீது அரசியல் தாக்குதல் அதிகம் நடக்கிறது. Read More


திருப்பதி இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு போட்டியாக தெலுங்குதேசம் ரதயாத்திரை..

திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More


தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டிய இந்து அமைப்பினர் கைது..

தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More


இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த எரோனாட்டிக்ஸ் ஊழியர் கைது...!

இந்தியப் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய எரோனாட்டிக்ஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் தயாராகும் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானுக்கு உளவாளி ஒருவர் அனுப்பிய தகவல் மத்திய அரசுக்குத் தெரியவந்தது. Read More


இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்..

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓய்வில் இருந்து வந்தார். Read More


"ஜே.என்.யு மாணவர்களை நாங்கள்தான் தாக்கினோம்", இந்து அமைப்பு அறிவிப்பு

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர் Read More


அயோத்தி வழககில் 40 சமூக ஆர்வலர்கள் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read More


அயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More


முஸ்லிம் தம்பதி பிரச்னைக்கு இந்து திருமண சட்டத்தில் தீர்வு.. நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம்

முஸ்லிம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குடும்ப நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஐகோர்ட் கண்டித்துள்ளது. Read More


தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராணுவ அமைச்சர்..

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார். Read More