fans-surround-keerthi-suresh-at-tirupati-temple

திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷை சுற்றி வளைத்த ரசிகர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை.

Jan 11, 2021, 18:59 PM IST

too-skinny-keerthy-gaining-weight

எடை அதிகம் குறைந்ததால் மீண்டும் வெயிட் போடும் நடிகை..

ஹீரோயின்கள் பலர் உடல் எடை குறைக்கப் பலவிதமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சிலர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து எடை குறைக்கின்றனர். சில நடிகைகள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம் ஒல்லியாகின்றனர்.தமிழில் விஜய்யுடன் சர்க்கார், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஷாலுடன் சண்டை கோழி 2 போன்ற பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

Dec 22, 2020, 10:20 AM IST

vijay-s-master-got-first-place-in-twitter

டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டதில் முதலிடம் பிடித்த ஹீரோ படம்..

கூகுள், யாஹூ போன்ற இணையத்தளத்தில் உலக அளவில் பிரபலங்கள் தேடப்பட்டவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த பட்டியலில் தற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, சோனு சூட் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

Dec 14, 2020, 18:22 PM IST

my-revenge-is-coming-soon-keerthy-tells

குடையால் இயக்குனரை துரத்தி துரத்தி அடித்த நடிகை.. ஹீரோவுக்கும் பழிக்குபழி எச்சரிக்கை..

சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது

Dec 3, 2020, 10:28 AM IST

keerthy-suresh-looks-rugged-in-saani-kaayidham-first-look

கையை கட்டி வாயை போத்தி குத்தவச்சி அமர்ந்த கீர்த்தி..

நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார்.

Nov 16, 2020, 09:11 AM IST


keerthy-suresh-promoting-miss-india-movie

கையில் டீ கிளாஸை ஏந்தி மிஸ் இந்தியா திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது.

Nov 4, 2020, 19:45 PM IST

trobule-for-actress-keerthi-suresh

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..

திரிஷா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பீக்கில் இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

Oct 30, 2020, 12:27 PM IST

prabhas-radhe-shyam-shooting-facing-restrictions-in-italy

பிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை கட்டிக்கொண்டு திரும்புகிறது..

பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.

Oct 30, 2020, 12:15 PM IST

keerthy-suresh-total-property-list

கீர்த்தி சுரேஷ் பற்றின சுவாரஸ்யமான தகவல்!! ஒரு படத்திற்கு 1 கோடி.. அப்போ மொத்த சொத்தின் மதிப்பு ??

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

Oct 13, 2020, 18:16 PM IST

poornima-bhagyaraj-gifts-herbal-masks-for-keerthi-suresh-and-family

கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினருக்கு வெட்டி வேர் மாஸ்க் அன்பளிப்பு.. கொடுத்தது யார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது தாய் மேனகா சுரேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் வெட்டிவேர் கலந்த நறுமண மாஸ்குகளை பரிசாக அளித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளார்.கொரோனாவின் அதீத பரவல் காரணமாக இப்போது யாருடைய முகத்தையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

Sep 30, 2020, 12:55 PM IST