பாத்ரூமில் இவற்றைச் செய்கிறீர்களா?

குளியலறை - தினமும் நாம் பயன்படுத்தும் இடம். குளித்தால் நிச்சயமாய் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், குளியலறையில் நாம் எவற்றை கவனமாக செய்யவேண்டும்? Read More


கணவர்களின் விதி மனைவியின் பாதத்தில் உள்ளதா??வாங்க பார்க்கலாம்

பெரும்பாலும் பெண்களில் கால்களில் உள்ள விரல்கள், கட்டை விரலை விட அடுத்த விரல் சற்று நீளமாகவே காணப்படும்.ஆனால் அந்த காலத்தில் அப்படி இருந்தால் அப்பெண்ணுக்கு வரும் கணவனின் நிலைமை மிகவும் பாவம் என்று கூறுவார்களாம். Read More


உங்க ஸ்டைலுக்கு எந்த லேப்டாப் பொருந்தும் தெரியுமா?

மாணவர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கான கணினியாக ஏஸர் அஸ்பயர் 3 கூறப்படுகிறது. குவாட்கோர் ரெய்ஸன் ஏபியூ (2500யூ) கொண்ட இந்த மடிக்கணினி 8 ஜிபி RAM இயக்கவேகம் கொண்டதாகும். சிறப்பான செயல்திறன் கொண்ட இது, பல்வகை பயன்பாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும் Read More


இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம். Read More


உங்கள் வயது முப்பதா? வாழ்வில் வெற்றிபெற சில ஆலோசனைகள்

'சனிக்கிழமையா... மதியம் இரண்டு மணி வரை உறங்கலாம்' 'புதுசா மார்க்கெட்ல இந்தப் பொருள் வந்திருக்கா... வாங்கிரலாம் Read More


வைட்டமின் டி ஏன் குறையக்கூடாது?

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது Read More


தொல்லை தரும் பிள்ளைகள்: என்ன செய்யலாம்?

வேலைக்குச் சென்று களைத்துப் போய் 'கொஞ்சம் தலையை சாய்க்கலாமா?' என்று திரும்பி வரும்போது, வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்தால் எப்படி இருக்கும்? பணிக்குச் செல்லும் தாய்மாரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் பிள்ளைகளுக்குப் பொறுப்பே வருவதில்லை என்றுதான் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர் Read More


வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள்

ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் பெண்களும் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். சுயகாலில் நிற்பது என்பது ஒருபக்கம்; இருவர் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் என்ற பொருளாதார கட்டாயம் ஒருபக்கம் என்று பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது Read More


கோடை இரவில் நன்றாக உறங்குவது எப்படி?

பகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்? Read More


வேலையில் சபாஷ் வேண்டுமா? 52/17 விதி கை கொடுக்கும்!

அலுவலகத்தில் கூடுதல் வேலைதிறன் யாருக்கு உள்ளதோ அவர்களே ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு இவற்றை பெறுகிறார்கள். எல்லோருமே மேலதிகாரியின் பாராட்டை பெறவே விரும்புவர். ஆனால், நிர்வாகம் அனைவரையும் அப்படி அங்கீகரிப்பதில்லை. யாருக்குத் திறன் அதிகம் Read More