Feb 25, 2021, 21:07 PM IST
சோளிங்கர் அருகே புளியமரம் சாய்ந்து உடைந்த குடிநீர் பைப் லைனை சீர் செய்யும்மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Jan 21, 2021, 20:11 PM IST
கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More
Nov 21, 2020, 13:13 PM IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் இன்றிரவு அமித்ஷாவை சந்திக்கிறார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். Read More
Nov 19, 2020, 20:05 PM IST
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை போன்று, இலங்கையிலும் இந்த ஆண்டு முதல் எல்பிஎல் (LPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த எல்பிஎல் போட்டிக்கு My11circle ஸ்பான்சர்ஷிப் தரவுள்ளது. Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Sep 28, 2020, 21:32 PM IST
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது யூடியூபில் பெண்கள் குறித்தும், பெண்ணியவாதிகள் குறித்தும் பல்வேறு ஆபாச கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தார். கேரளாவில் உள்ள பெரும்பாலான பெண்ணியவாதிகளுக்கு கணவன்கள் கிடையாது என்றும், அவர்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள் என்றும் இவர் கூறினார். Read More
Sep 17, 2020, 20:32 PM IST
மும்பை அணியின் முக்கிய தூணும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்காவும் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகினார். Read More
Sep 15, 2020, 12:02 PM IST
சமீபத்தில் நடிகை அனஷ்வரா ராஜன் கவர்ச்சி உடை அணிந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஆபாச தாக்குதல் Read More
Sep 2, 2020, 21:43 PM IST
லசித் மலிங்கா நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். Read More
Oct 31, 2019, 18:19 PM IST
லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. Read More