pan-indian-actor-against-ravi-in-thani-oruvan-2

2ம் பாகம் படத்தில் ரவிக்கு வில்லனாகும் பிரபலம் இவரா?

ஜெயம் ரவி நடித்த படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

Oct 14, 2020, 10:41 AM IST

malayalam-actor-mammootty-helps-auto-driver-for-free-heart-surgery

கொரோனாவால் சிகிச்சை கிடைக்காமல் அவதி... ஆட்டோ டிரைவருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நடிகர்..!

கொரோனாவால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்த ஆட்டோ தொழிலாளிக்கு நடிகர் மம்மூட்டி இலவசமாக இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரசாத். ஆட்டோ டிரைவரான இவருக்கு நீண்ட காலமாக இதய நோய் இருந்து வந்தது.

Sep 30, 2020, 15:00 PM IST

mammootty-s-little-fan-peeli-viral-video

மம்மூட்டியின் பெர்த்டேக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை? வைரலாகும் 3 வயது சிறுமி

மம்மூட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என்று கூறி 3 வயது சிறுமி அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sep 9, 2020, 16:23 PM IST

mammootty-birthday

மம்மூட்டிக்கு இன்று 69

மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார்.

Sep 7, 2020, 19:16 PM IST

actor-mammootty-wishes-spb-for-speedy-recovery

எஸ் பி பி விரைவில் உடல் நலம் பெற நடிகர் மம்மூட்டி வாழ்த்து

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ் பி பி உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், நடிகர்கள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Aug 24, 2020, 19:38 PM IST


mammootty-new-movie-directed-by-lady-director-ratheena

பெண் இயக்குனர் படத்தில் மம்மூட்டி

மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டி எப்போதுமே புதுமுக இயக்குனர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார். இவரது தயவால் மலையாள சினிமாவில் முன்னுக்கு வந்த புதுமுக இயக்குனர்கள் ஏராளம் உள்ளனர். இந்நிலையில் மம்மூட்டி முதன் முதலாக ஒரு புதுமுக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.

Aug 18, 2020, 19:24 PM IST

lockdown-effect-mamootti-work-out-160-days-in-his-home

160 நாள் ஒர்க் அவுட்டில் உடற்கட்டை இரும்பாக்கிய சீனியர் நடிகர்..

மம்மூட்டிக்கு வயது 68. காலையில் தினமும் சட்டை வேட்டி அணிந்து பெரிய மனித தோரணையில் வீட்டை விட்டுக் கிளம்பும் மம்மூட்டி வீட்டுக்கு வெளியில் தன்னை காணக் காத்திருக்கும் ரசிகர்களை சந்தித்துப் பேசிவிட்டு காரில் ஏறி ஷுட்டிங் செல்வார்.

Aug 17, 2020, 10:32 AM IST

mammootty-congratulate-humanity-in-kerala-people

இதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்னும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோய்த் தொற்று லட்சங்களைக் கடந்து கோடிக்குச் சென்றுவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.

Aug 12, 2020, 18:51 PM IST

actor-mammootty-in-home-lockdown-last-150-days

150 நாள் வீட்டு சிறையில் பிரபல நடிகர்.. மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுவரை இல்லாத மாற்றங்களைச் செய்திருக்கிறது. அடுப்படி பக்கமே கால் வைக்காத பல ஹீரோயின்கள் நான் தான் சமைப்பேன் என்று யூடியூபில் வரும் சமைப்பது எப்படி என்ற வீடியோக்களை பார்த்து விதவிதமாக சமைத்து அதை தங்களது இணைய தள பக்கத்தில் வெளியிட்டனர்.

Aug 7, 2020, 10:30 AM IST

i-am-afraid-to-talk-in-tamilnadu-mammootty

தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது..மலையாள சூப்பர் ஸ்டார் நடுக்கம்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் கேரள பகுதிகளில் மாமாங்கம் என்ற திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம் ஒரு கட்டத்தில் இப்பகுதியை அதிகாரவார்க் அரசர்கள் கைப்பற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் போராடத் தொடங்கினார்.

Dec 5, 2019, 18:28 PM IST