meena-venkatesh-in-telugu-dirishyam2-movie

வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2.. தமிழில் கமல்ஹாசன் நடிப்பாரா?

மலையாள சூப்பர் ஹிட் திரைப் படமான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feb 22, 2021, 10:12 AM IST

drishyam-2-leaked-after-ott-release

ஓடிடியில் வெளியான ஒரு சில நிமிடங்களில் டெலிகிராமில் கசிந்த திரிஷ்யம் 2

நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியான மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 மலையாளப் படம் ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியிலும் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் திரிஷ்யம்

Feb 19, 2021, 11:29 AM IST

no-theatre-release-allowed-for-drishyam-2-says-kerala-film-chamber

ஓடிடியில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் பிரபல நடிகரின் படத்திற்கு பிலிம் சேம்பர் எச்சரிக்கை

மோகன்லால், மீனா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரிஷ்யம் 2 படத்தை ஓடிடியில் வெளியிட்டால் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம்.

Feb 17, 2021, 14:11 PM IST

don-t-use-kamala-harris-to-build-personal-brand-white-house-tells-meena-harris

துணை அதிபர் புகைப்படம் பயன்படுத்த வேண்டாம்: மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுரை!

வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்வெட்ஷர்ட் அதிகம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Feb 15, 2021, 19:35 PM IST

annaatthe-resumes-rajini-to-reach-hyd-in-a-special-flight

தனி விமானத்தில் ஐதராபாத் சென்ற ரஜினி.. அண்ணாத்த ஷுட்டிங் வேகமெடுக்கிறது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

Dec 13, 2020, 18:53 PM IST

annaatthe-resumes-rajini-to-reach-hyd-in-a-special-flight

ரஜினிக்கு தனி விமானம் ஏற்பாடு.. எங்கு செல்கிறார் தெரியுமா?

அரசியல் தலைவர்கள் தனி விமானங்களில் பயணித்து வந்த நிலை மாறி தற்போது சினிமா பிரபலங்கள் தனி விமானத்தில் பயணிக்கும் காலம் வந்திருக்கிறது.

Dec 10, 2020, 10:05 AM IST

kerala-chief-election-commissioner-teekaram-meena-s-name-not-in-voters-list

இப்படியும் நடக்கும்..... தலைமை தேர்தல் அதிகாரிக்கு கூட ஓட்டு இல்லை

கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

Dec 8, 2020, 17:01 PM IST

dileep-s-daughter-meenakshi-files-complaint-against-fb-pages

விஜய் சேதுபதிக்கு வந்தது கேரள சூப்பர் ஸ்டார் மகளுக்கும் நேர்ந்தது!

இணையதளங்கள் மூலமாக அவதூறு தன் பெயரில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது

Nov 6, 2020, 20:16 PM IST

actress-meena-shares-her-photo-with-mohanlal-keeping-social-distance-goes-viral

படப்பிடிப்பில் பிரபல நடிகரிடம் சமூக அகலத்தை கடைப்பிடித்த நடிகை...!

திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.

Oct 16, 2020, 18:07 PM IST

meena-re-enters-pandian-stores-happy-fans

பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ என்ட்ரி கொடுத்த மீனா.. சந்தோஷத்தில் ரசிகர்கள்...

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாகவும், நம்பர் 1 ஆகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.இது கூட்டுக் குடும்ப கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை - கதிர் என்ற ஜோடிகளுக்குப் பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன

Oct 9, 2020, 21:47 PM IST