வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More


டிச.15 வரை வெங்காயம் இறக்குமதிக்கு அனுமதி.. விதிகளை தளர்த்தியது மத்திய அரசு..

பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More


வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்!... ஸ்டாலின் டுவீட்

வெங்காய விலை குறித்து தமிழக அரசை கடுமையாக சாடி இருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். Read More


வெங்காயத்தால் ஆட்சியே போகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..

வெங்காய விலை உயர்வை அலட்சியப்படுத்தினால், மக்களிடம் இருந்து வெகுதூரம் போய் விடுவீர்கள் என்று மத்திய, மாநில ஆட்சியாளர்களை மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More


சென்னையில் வெங்காயம் விலை ரூ.200ஐ எட்டியது.. பல்லாரி கிலோ ரூ.180..

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More


நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு

வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More