Feb 8, 2021, 20:51 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இதன் மூலம் சுஷாந்த் உலக அளவில் பிரபலமானார். Read More
Feb 3, 2021, 09:49 AM IST
இந்தியாவில் மிகக் குறைந்த வயது பெண் பைலட்டாக காஷ்மீரிப் பெண் ஆயிஷா ஆசிஷ் தேர்வாகியிருக்கிறார். காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஆசிஷ், இளம்வயதிலேயே விமானம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டார். Read More
Jan 12, 2021, 10:17 AM IST
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. Read More
Dec 30, 2020, 21:23 PM IST
பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More
Dec 6, 2020, 15:13 PM IST
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. Read More
Nov 22, 2020, 13:42 PM IST
இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். Read More
Nov 21, 2020, 16:23 PM IST
ஐபிஎல் தொடரின் 13 ழது சீசன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. Read More
Oct 23, 2020, 20:39 PM IST
கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். Read More
Oct 23, 2020, 17:23 PM IST
இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.இந்திய கிரிக்கெட்டை கபில்தேவுக்கு முன் கபில் தேவுக்குப் பின் என இரண்டு காலக்கட்டகளாக பிரிக்கலாம். Read More
Sep 27, 2020, 16:50 PM IST
கொரோனா பேரிடர் காலத்திலும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பணிகளில் எதிர்கால தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறது. Read More