if-railway-goes-to-private-fare-will-be-hiked-high-ramadoss-said

ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..

ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..

Sep 25, 2019, 15:30 PM IST

pmk-polled-more-votes-than-it-gained-in-the-last-10-years-ramadoss

பா.ம.க, 10 ஆண்டில் பெற்றதை விட அதிக ஓட்டு வாங்கியுள்ளது; ராமதாஸ்

பத்து ஆண்டுகளில் வாங்கிய வாக்குகளை விட இந்த தேர்தலில் பா.ம.க. அதிக வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்

May 29, 2019, 15:46 PM IST

Dmk-mouth-piece-murasoli-daily-criticises-Dr-Rama-doss-citing-Tamil-cinema-song

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பாமக ராமதாஸை விமர்சித்த 'முரசொலி'

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே... என்ற பாடலை சுட்டிக்காட்டி பாமக தலைவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளிதழ்.இதுகுறித்து முரசொலியில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது

May 28, 2019, 12:01 PM IST

what-can-be-done-by-dmk-alliance-mps-pmk-questions

‘எந்த அதிகாரமும் இல்லாமல் திமுக எதை சாதிக்க முடியும்?’ தோற்ற ராமதாஸ் கேள்வி!

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால் தமிழகத்திற்கு எதை சாதிக்க முடியும்? என்று டாக்டர் ராமதாஸ் கேட்டிருக்கிறார்

May 27, 2019, 09:03 AM IST

Can-pmk-get-rajya-sabha-seat-in-admk-alliance-suspense-continues

கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி கிட்டுமா?- ஜெ.பாணியில் அதிமுக கை விரிக்க வாய்ப்பு..?

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு திமுக, அதிமுகவில் யார் ? யாருக்கு? சீட் கிடைக்கும் என்ற விவாதங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளது. அதிமுக கூட்டணியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி பா.ம.க.வுக்கு ஒரு சீட் கிடைக்குமா? இல்லை 2009 -ல் ஜெயலலிதா கை விரித்தது போல் 'நோ' சொல்லி விடுவார்களா? என்ற கலக்கம் பா.ம.க தரப்புக்கு எழுந்துள்ளது

May 25, 2019, 13:02 PM IST


Conflict-between-pmk-leader-Ramadoss-and-Esra-Sargunam-on-Pon-parappi-atrocities

கிழட்டுச் சிறுத்தை என சீறிய எஸ்ரா சற்குணம்..! சிங்கமென குதறி திசை திருப்ப பார்க்கும் ராமதாஸ்..!

பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது

Apr 29, 2019, 09:41 AM IST

PMK-struggles-face-Dharmapuri-people

எட்டுவழிச்சாலை சிக்கல் – தருமபுரிக்குள் முடங்கிய பாமகவினர்!

சென்னை சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் சிக்கலை சந்தித்துள்ள பாமக தருமபுரி தொகுதியில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

Apr 16, 2019, 20:17 PM IST

Actor-Parthiban-s-Political-tweet-create-controversy

பாமகவுக்கு எதிராக ட்விட்டர் பிரசாரம் செய்யும் பார்த்திபன்?

நாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.

Apr 16, 2019, 13:14 PM IST

pmk-leader-ramadoss-tongue-twist

அதிமுகவுக்கு ‘டெபாசிட்’ போகணும்..அதற்காக நாம் பாடுபடனும் –'டங் ஸ்லிப்'பான ராமதாஸ்!

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் மீண்டும் 'டங் ஸ்லிப்'பில் மாட்டிக் கொண்டார் ராமதாஸ்.

Apr 12, 2019, 19:50 PM IST

Manikandan-resigns-from-party-criticises-alliance-with-admk

அதிமுக கூட்டணியை காரித் துப்புறாங்க... பாமக துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிய மணிகண்டன் விளாசல்

பாமகவில் இருந்து மற்றொரு விக்கெட்டாக மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு மக்கள் காரித்துப்புவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Apr 10, 2019, 12:54 PM IST