Apr 10, 2021, 12:10 PM IST
மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More
Feb 26, 2021, 12:14 PM IST
டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 14:37 PM IST
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில நட்சத்திர தொகுதிகளுக்கு வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Nov 11, 2020, 10:02 AM IST
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More
Dec 10, 2019, 10:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More
Dec 6, 2019, 17:31 PM IST
தமிழகம் முழுவதுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கடந்த 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் நடத்த முடியாத சூழல் உருவானது. Read More
Oct 24, 2019, 13:29 PM IST
அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Jun 16, 2019, 10:12 AM IST
ஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன. Read More