Nov 20, 2025, 09:05 AM IST
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நாளை இரவு முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். Read More
Nov 19, 2025, 07:44 AM IST
இது குறித்து வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, யானை ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை அவரும் உறுதிப்படுத்தினார். Read More
Nov 14, 2025, 10:47 AM IST
பயிற்சியின் இறுதியில், விவசாயிகளுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சரியாகப் பதிலளித்த விவசாயிகளுக்கு உர நிறுவனங்கள் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. Read More
Nov 7, 2025, 20:33 PM IST
தற்போது, மிக குறைந்த அளவே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. குளத்தை தூர் வாறியும் பல ஆண்டு காலம் ஆகிறது. எந்த அரசியல் கட்சியும் பிரமாண்டமான இந்த குளத்தை கண்டு கொள்ளவில்லை. Read More
Nov 6, 2025, 17:57 PM IST
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்ற பெண், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்வதியின் இரு மகன்களும் ஆதரவற்று நிற்கின்றனர். Read More
Oct 28, 2025, 18:53 PM IST
உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். Read More
Oct 27, 2025, 13:05 PM IST
சென்னையில் இன்று (அக்டோபர் 27) நாள் முழுவதும் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெறிவித்துள்ளார். Rain in Chennai all day today - Weatherman Pradeep John Read More
Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2025, 14:41 PM IST
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு , மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 18, 2025, 15:18 PM IST
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவிலேயே மாடத்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். Read More