குரோம் பிரௌசரில் இன்னும் எளிதாகிறது வாய்ஸ் search

கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More


தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


இதையா தேடுகிறீர்கள்? தேடலை கூகுள் எப்படி கணிக்கிறது?

கூகுள் தேடுபொறியில் நாம் எதையாவது தேடுவதற்குத் தொடங்கும்போது, அவற்றைக் குறித்த கணிப்புகளை அது கொடுப்பதை காணலாம். கூகுள் தேடுபொறி, பயனர் தேடுவதை எப்படி கணிக்கிறது Read More


நாளை பூமிக்கு மிக அருகில் விண்கல் கடக்கிறது

22 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று நாளை (செப்டம்பர் 1) பூமிக்கு அருகில் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தானது என்று கருதப்படக்கூடிய 2011 இஎஸ்4 என்ற விண்கல் செப்டம்பர் 1ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. Read More


யூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி?

குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன. Read More


மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்; 13 பேரின் கதி என்ன?

அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. எந்த பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்று சில பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டு தேடி வருகிறது Read More


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: வேகம் எடுக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு

மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் தொடர்பான வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடத்தினர். Read More


பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு சஸ்பென்ட் ஆன ஐஏஎஸ் அதிகாரி - மீண்டும் பணியில் சேர்ப்பு; மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம்

ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More


இந்தியா புதிய சாதனை..’மிஷன் சக்தி’ வெற்றி -மோடியின் ‘சஸ்பென்ஸ்’ இதுவே...

விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More


உடுமலை பகுதியில் சாதுவாக சுற்றித் திரியும் சின்னத்தம்பி ..... கும்கி மாணிக்கம் உதவியுடன் பிடிக்க வனத்துறை தீவிரம்!

உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் சாதுவாக உலா வரும் சின்னத்தம்பி யானையை பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விட மாணிக்கம் என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டுள்ளது. Read More