Dec 9, 2020, 09:41 AM IST
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் இன்று(டிச.9) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. Read More
Nov 19, 2020, 09:21 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Nov 11, 2020, 21:22 PM IST
பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையமான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) ஏற்றுக்கொண்டு இருக்கிறது Read More
Sep 22, 2020, 11:50 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் 3 அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மேலும் 2 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மேற்குவங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது Read More
Sep 16, 2020, 14:08 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் இதுவரை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. Read More
Aug 29, 2020, 13:03 PM IST
ஜம்மு காஷ்மீர், புல்வாமா என்கவுன்டர், 3 தீவிரவாதிகள் கொலை,காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். Read More
Jan 8, 2020, 12:46 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Aug 23, 2019, 14:05 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார். Read More
Aug 23, 2019, 12:25 PM IST
தமிழகத்தில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டதால், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டு கோவை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More