daniel-craig-returns-as-james-bond-007-in-no-time-to-die

ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தில் டேனியல் கிரேக் .. டைடட்டில் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு.. நோ டைம் டு டை...

குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை.

Oct 6, 2019, 16:41 PM IST

kohli-break-dhoni-record-in-test-match-winnings

வாவ்! தோனியை மிஞ்சிய கோலியின் கேப்டன்ஷிப்!

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டன் கோலி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

Sep 3, 2019, 09:12 AM IST

Leonardo-DiCaprio-donates-huge-amount-to-fight-Amazon-rainforest-fire

அமேசான் காட்டுத்தீயை அணைக்க 36 கோடி ரூபாய் நிதியளித்த டிகாப்ரியோ!

லியானார்டோ டிகாப்ரியோ எத்தனையோ ஹாலிவுட் படங்களில் அசத்தலாக நடித்திருந்தாலும், இன்றும் இவரை டைட்டானிக் ஹீரோ என்றே தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

Aug 27, 2019, 16:58 PM IST

Were-in-no-hurry-to-finish-Ayodhya-hearing-says-SC

அயோத்தி வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை; உச்ச நீதிமன்றம் விளக்கம்

அயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பிலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

Aug 14, 2019, 13:45 PM IST

hearing-Ayodhya-case--5days-week-I-ll-forced-leave-case-advocate-R-Dhavan-supreme-court

அயோத்தி வழக்கை அவசரமாக விசாரிப்பதா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எதிர்ப்பு

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்.

Aug 9, 2019, 12:46 PM IST

priyanga-gandhi-take-the-leadership-of-134-year-old-congress-party

2 மாதமாக நீடிக்கும் குழப்பம்; காங்கிரஸ் தலைவர் பதவியை பிரியங்கா காந்தி ஏற்பாரா?

நாட்டில் 134 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 50 நாட்களுக்கு மேலாக ஒரு தலைவரை தேர்வு செய்ய முடியாத குழப்பம் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில், பிரியங்கா காந்தி இந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசாரிடம் எழுந்துள்ளது.

Jul 20, 2019, 09:36 AM IST

Pakistan-media-misleads-International-court-judgement-in-Jadhav-case

சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள்

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Jul 19, 2019, 11:47 AM IST

saravana-bhavan-rajagopal-started-his-in-a-small-crosery-shop

மளிகைக் கடையில் வேலையை தொடங்கி உயரம் தொட்ட ராஜகோபால்

சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை.

Jul 18, 2019, 12:55 PM IST

Hafiz-Saeed-Mumbai-Attacks-Mastermind-Arrested-Sent-To-Jail-Pak-Media

மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி சிறையிலடைப்பு; பாகிஸ்தான் திடீர் நடவடிக்கை

பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.0

Jul 17, 2019, 15:23 PM IST

Delivered-says-minister-Navjot-Sidhu-on-his-resignation-to-Punjab-CM-Amarinder-Singh

அமைச்சர் பதவி ராஜினாமா; காங்கிரசில் இருந்தும் வெளியேறுகிறார் சித்து

பஞ்சாப் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய சித்து, அம்மாநில முதலமைச்சருக்கு இன்று முறைப்படி ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறுவார் எனத் தெரிகிறது.

Jul 15, 2019, 14:37 PM IST