May 9, 2020, 13:52 PM IST
சாவு ஊர்வலத்தில் 20 பேர்தான் போகணுமாம்.. ஆனா, மதுக்கடை வாசலில் 1000 பேர் நிற்கலாமாம்.. இப்படி ட்விட் போட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளது சிவசேனா கட்சி. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சண்டை போட்டுப் பிரிந்த சிவசேனா, அது முதல் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. Read More
Dec 31, 2019, 13:10 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று(டிச.31) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். Read More
Dec 31, 2019, 13:02 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசில் 36 அமைச்சர்கள் நேற்று(டிச.30) பதவியேற்றனர். அவர்களில் 4 பேர் முஸ்லிம்கள். Read More
Dec 7, 2019, 09:30 AM IST
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார். Read More
Dec 1, 2019, 12:46 PM IST
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 30, 2019, 11:07 AM IST
மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. Read More
Nov 30, 2019, 10:45 AM IST
மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. Read More
Nov 29, 2019, 11:54 AM IST
மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட செயல் திட்டத்தில் மதசார்பின்மையை அரசு கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. Read More