எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 13:12 PM IST
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிப்பதற்காக போலீசை வைத்து கொண்டு அமித்ஷா அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 13:10 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி, மக்களவையில் தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்றும், சில அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Feb 5, 2020, 12:01 PM IST
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திருமுறை, வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ராஜராஜ சோழனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. Read More
எஸ். எம். கணபதி | Feb 4, 2020, 13:29 PM IST
நான் மகாத்மா காந்தியை பற்றி பேசவில்லை என்று பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே பல்டி அடித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Feb 4, 2020, 12:58 PM IST
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Feb 4, 2020, 12:19 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப்4 தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. Read More
எஸ். எம். கணபதி | Feb 4, 2020, 12:11 PM IST
கொரோனா வைரஸ், சீன வைரஸ், ஹாங்காங் Read More
எஸ். எம். கணபதி | Feb 4, 2020, 11:44 AM IST
அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகர்மன்றத்தில் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More