எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 13:11 PM IST
மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 10:54 AM IST
மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நீதி, சமத்துவத்தை நம்பியவர் சுப்பிரமணிய பாரதி என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி, தமிழில் ட்விட் போட்டுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 11, 2019, 09:42 AM IST
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 14:52 PM IST
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 14:19 PM IST
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அத்ிபர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 13:54 PM IST
கடலூர் மாவட்டம், நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சட்ட பஞ்சாயத்து புகார் கொடுத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 13:36 PM IST
ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால், நித்தியானந்தா மாதிரி தனி தீவு வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார். Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 13:04 PM IST
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
எஸ். எம். கணபதி | Dec 10, 2019, 10:14 AM IST
மக்களவையில் பலத்த எதிர்ப்புக்கிடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் அதிமுக, பிஜேடி கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்படும். Read More