எஸ். எம். கணபதி | Jul 3, 2019, 10:14 AM IST
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 3, 2019, 10:08 AM IST
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | Jul 3, 2019, 10:02 AM IST
அமைச்சர் பதவியும் தராமல், தனது கருத்துக்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடி மீது சுப்பிரமணிய சாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 22:11 PM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி ஆட்சி எந்நேரமும் கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 12:43 PM IST
தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 காலியிடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 12:37 PM IST
இசக்கி சுப்பையா ஏன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு செல்கிறார் என்பதற்கு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 11:57 AM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்குமாறு திமுக வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 2, 2019, 10:53 AM IST
‘தெலங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து பிரச்னைக்காக 10 கட்டடங்களை இடிக்க நினைக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 1, 2019, 17:32 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விரைவில் அந்த ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தெரிகிறது Read More