Balaji | Nov 2, 2020, 12:14 PM IST
சேலத்தில் மாறுதலாகி சென்ற பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிக்குக் கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை வீடு தேடிச் சென்று கொடுத்தனர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பத்திரப்பதிவு துறையில் சேலம் மண்டல துணைத் தலைவராக இருந்தவர் வி.ஏ. ஆனந்த். Read More
Balaji | Nov 2, 2020, 12:02 PM IST
ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. Read More
Balaji | Nov 2, 2020, 10:03 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும். வன்முறைகள் கூட வெடிக்க வாய்ப்புள்ளது என மார்க் ஸுக்கர்பர்க் எச்சரித்துள்ளார். Read More
Balaji | Nov 2, 2020, 09:48 AM IST
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகாமசுந்தரி அம்மன் தனி சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் உற்சவத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா தற்போது துவங்கி உள்ளது. Read More
Balaji | Nov 2, 2020, 12:59 PM IST
மத்திய மாநில அரசுகள் தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக எல்லா அரசுகளுமே அரசு தரப்பில் விளம்பரங்களுக்காக அதிக அளவு செலவு செய்கிறது. Read More
Balaji | Nov 2, 2020, 09:35 AM IST
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதுவரை சைக்கிள் சவாரி மற்றும் படகு சவாரிதான் பிரதான அம்சமாக இருந்து வந்தது. தற்போது கொடைக்கானலைப் பறந்தபடி சுற்றிப்பார்க்கத் தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Balaji | Nov 1, 2020, 17:49 PM IST
காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். Read More
Balaji | Nov 1, 2020, 16:29 PM IST
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Balaji | Nov 1, 2020, 16:26 PM IST
கோழிகளை வளர்க்க சிக்கன் விற்பனை நிறுவனங்கள் தரும் கூலி மிகக் குறைவாக இருக்கிறது இதை அதிகரித்து தரவேண்டுமென்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Balaji | Nov 1, 2020, 15:46 PM IST
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. Read More