Chandru | Nov 10, 2020, 14:57 PM IST
உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. Read More
Chandru | Nov 10, 2020, 14:24 PM IST
சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுக்கின்றனர். அவர்கள் தன்னைவிட வயதில் குறைந்த ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்கின்றனர். நம்மூரிலேயே சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடி சேர முன்னணி நடிகர்கள் மறுக்கின்றனர். இதேநிலைதான் தெலுங்கு ஹீரோக்களுக்கும். Read More
Chandru | Nov 10, 2020, 13:39 PM IST
நடிகர் டாக்டர் ராஜசேகர் தமிழில் 1984ம் ஆண்டு புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானார் Read More
Chandru | Nov 10, 2020, 10:54 AM IST
2020 மிக மோசமான ஆண்டாகவே அனைவராலும் கணிக்கப்படும் உலகில் ஆயுத யுத்தம் இல்லாமல் பயோ யுத்தம் ஒன்று கொரோனா வடிவில் மக்களைத் தாக்கி பல லட்சம் பேரைப் பலி வாங்கி இருக்கிறது. பொருளாதார சீரழிவு தொழில் முடக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். Read More
Chandru | Nov 9, 2020, 16:27 PM IST
கோலிவுட் நடிகர்கள் பலர் அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விஷால் எனப் பலர் அரசியல் களத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்களில் ரஜினி காந்த், விஜய், அஜீத் தவிர மற்றவர்கள் அரசியலில் குதித்து விட்டார்கள். Read More
Chandru | Nov 9, 2020, 15:14 PM IST
நடிகர் தனுஷ் தனது பட்டாஸ் படத்துக்குப் பிறகு ஜெகமே தந்திரம் படத்தை வெளியிடவிருந்தார். கடந்த மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர் பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. Read More
Chandru | Nov 9, 2020, 15:00 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் தொடங்கின. ஒரு மாதம் கடந்த போதிலும் தென்னிந்திய சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்றவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்தனர். Read More
Chandru | Nov 9, 2020, 14:01 PM IST
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. Read More
Chandru | Nov 9, 2020, 13:57 PM IST
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More
Chandru | Nov 9, 2020, 12:27 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி Read More