Chandru | Jan 10, 2020, 22:56 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய், விஜய்சேதபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. Read More
Chandru | Jan 10, 2020, 22:52 PM IST
மணியார் குடும்பம், ஜாம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் யாஷிகா அடுத்து இவன்தான் உத்தமன், ராஜ பீமா படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகாவிடம் உங்களின் வருங்கால கணவராக எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு பதில் அளித்தார். Read More
Chandru | Jan 8, 2020, 22:06 PM IST
ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது. Read More
Chandru | Jan 8, 2020, 22:03 PM IST
கடந்து சென்ற கிறிஸ்துமஸ், 2020 புத்தாண்டு மற்றும் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஆகியவற்றை நடிகை நயன்தாரா தனிமையாகவே கொண்டாடினார். Read More
Chandru | Jan 8, 2020, 21:59 PM IST
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. Read More
Chandru | Jan 8, 2020, 21:55 PM IST
நடிகர் பிரபுதேவா இந்தியில் இயக்கிய தபாங் 3 படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் நான் ஈ புகழ் சுதீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றலும் 100 கோடி வசூல் கண்டது. Read More
Chandru | Jan 8, 2020, 21:52 PM IST
நாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர். Read More
Chandru | Jan 7, 2020, 22:20 PM IST
ஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். Read More
Chandru | Jan 7, 2020, 22:15 PM IST
நடிகை கடத்தல் வழக்கில் கைதான மலை யாள நடிகர் திலீப் பின்னர் ஜாமினில் வெளி யில் வந்தார். வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகி றார். 70 வயது முதியவராக முற்றிலும் அடை யாளமே தெரியாத வகையில் மேக் அப் அணிந்து கேசு இ வீட்டின்டே நாதன் என்ற படத்தில் நடிக்கிறார். Read More
Chandru | Jan 7, 2020, 22:09 PM IST
கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது. Read More