Manjula | Oct 10, 2018, 11:52 AM IST
நீராடும் பக்தர்களுக்கான கழிவறை உடைமாற்றும் அறை உள்பட வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு தாமிரபரணி புஷ்கர குழு ஒருங்கிணைப்பாளரும் பொதுமக்களும் கோரியுள்ளனர். Read More
Manjula | Oct 10, 2018, 11:15 AM IST
முறுக்கு மீசையுடன் கோவிலுக்கு வந்த ரஜினியை அங்கிருந்த பலரும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் Read More
Manjula | Oct 10, 2018, 09:53 AM IST
கடந்த மாதம் ஒரு ஆணவக்கொலை மற்றும் கொலை முயற்சி தெலங்கானாவில் நடைப்பெற்றது தற்போது மீண்டும் ஒரு ஆணவக்கொலை கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Manjula | Oct 9, 2018, 20:49 PM IST
தீபாவளி வருவதற்கு சில தினங்கள் தான் உள்ளது அதற்குள் தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம். Read More
Manjula | Oct 9, 2018, 17:22 PM IST
கருத்து சுதந்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு இருப்பதாக பெருமைப்படுகிறேன் என்றார் நக்கீரன் கோபால். Read More
Manjula | Oct 9, 2018, 17:01 PM IST
24 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை என்றும் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் நீதிபதி கோபிநாத் தெரிவித்துள்ளார் Read More
Manjula | Oct 9, 2018, 16:26 PM IST
நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார் மு.க ஸ்டாலின். Read More
Manjula | Oct 9, 2018, 15:37 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் மேல உழூரில் கல்யாண ஓடைக் கால்வாய் கரை உடைந்து ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். Read More
Manjula | Oct 9, 2018, 14:47 PM IST
கூகுள் ப்ளஸின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Manjula | Oct 9, 2018, 12:42 PM IST
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More