Manjula | Oct 6, 2018, 15:29 PM IST
புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தினை கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். Read More
Manjula | Oct 6, 2018, 15:07 PM IST
தஞ்சையில் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன Read More
Manjula | Oct 6, 2018, 14:42 PM IST
ஒருவர் ஆசைகளை வெறுத்த புத்தர், இன்னொருவர் பொய்யே பேசாத அரிச்சந்திரன். இவர்கள் எது குறித்து பேசியிருப்பர்? மக்கள் நலனுக்காக பேசியிருப்பர் என்று நம்பினால் அவர்களை விட மடையர் இருக்க முடியாது Read More
Manjula | Oct 6, 2018, 14:18 PM IST
எனது மகள் தன்னுடைய விருப்பத்தை மீறி வேறு சாதி ஆணுடன் திருமணம் செய்து கொண்டதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாயத்து கொடுத்து தண்டனை சரிதான் என்றும் கூறினார். Read More
Manjula | Oct 6, 2018, 11:43 AM IST
தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை கருதி ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் அணைகளின் நீர் இருப்பை பதிவு செய்யுமாறு அணை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Manjula | Oct 6, 2018, 10:45 AM IST
மழைக்காலத்தில் மக்கள் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உதவி எண்கள்: 1077 மற்றும் 04312418995. Read More
Manjula | Oct 6, 2018, 10:03 AM IST
திருவையாறு சட்டமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. Read More
Manjula | Oct 5, 2018, 20:16 PM IST
ரெட் அலர்ட் பாதிப்பு புதுச்சேரிக்கும் வரக்கூடும் என்று கருதி, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Manjula | Oct 5, 2018, 19:52 PM IST
போயஸ்கார்டன்கஸ்தூரி அவென்யூவில் உள்ள வீடு ஒன்றில் மண்ணில் புதைக்கப்பட்ட சிலைகளை சிலை தடுப்புப் பிரிவினர் தோண்டி எடுத்து வருகின்றனர். Read More
Manjula | Oct 5, 2018, 19:27 PM IST
செலாவணிக் கொள்கையில் மாற்றமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 13 காசுகள் அளவுக்கு சரிந்தது Read More