Manjula | Oct 8, 2018, 11:42 AM IST
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. Read More
Manjula | Oct 8, 2018, 11:17 AM IST
பாதுகாப்பு குறைபாடை சரிசெய்துவிட்டதாகவும் ஃபேஸ்புக் கூறியிருந்தாலும் புதிய ஐரோப்பிய டேட்டா சட்டங்களின்படி அந்த நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Read More
Manjula | Oct 8, 2018, 10:45 AM IST
ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். Read More
Manjula | Oct 8, 2018, 09:38 AM IST
பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் இளைஞரணி மாநில செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Manjula | Oct 7, 2018, 19:48 PM IST
எழுத்தாளர் சேத்தன் பகத் அந்த பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக பேஸ்புக்கில் எழுதியுள்ளார் Read More
Manjula | Oct 7, 2018, 19:16 PM IST
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி 2017-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முறைப்படி தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் தம்மை தேர்வு செய்ததாக தெரிவித்தார். Read More
Manjula | Oct 6, 2018, 19:35 PM IST
குழந்தையை கவனித்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்ததாக தெரிவித்து இங்கிலாந்து போலீஸார் வழக்குப்பதிவு Read More
Manjula | Oct 6, 2018, 18:24 PM IST
விழாவின் போது விஜய் படக்குழுவினர் அனைவரையும் புகழ்ந்து பேசியதோடு இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துக்களையும் பதிவு செய்தார். இதற்கு பலரும் பாராட்டுக்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். Read More
Manjula | Oct 6, 2018, 16:23 PM IST
பாஜக எம்.பி நந்தகுமார் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. Read More
Manjula | Oct 6, 2018, 15:59 PM IST
இந்த மாதம் 15.10.2018காலை 10 மணி முதல்அடுத்த மாதம் 05.11.2018 மாலை 5.00 வரை விண்ணப்பிக்கலாம் . Read More