Manjula | Oct 2, 2018, 12:17 PM IST
முதல் முறையாக குடிமைப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலகிக் கொள்ள அனுமதிப்பதற்கு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்(UPSC) முடிவு செய்துள்ளது. Read More
Manjula | Oct 2, 2018, 11:43 AM IST
தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள நினைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார் Read More
Manjula | Oct 2, 2018, 11:16 AM IST
தாயாரின் உடல்மீது ஏறி அமர்ந்து மேளதாளம் அடித்து சக அகோரிகள் சங்கு முழங்க இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது Read More
Manjula | Oct 2, 2018, 11:01 AM IST
வைர வணிகர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Read More
Manjula | Oct 2, 2018, 10:47 AM IST
செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் தமது சிறப்புவாய்ந்த நண்பர் என்று குறிப்பிட்டார். Read More
Manjula | Oct 2, 2018, 10:35 AM IST
அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரம் அடைந்தது Read More
Manjula | Oct 1, 2018, 19:59 PM IST
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் Read More
Manjula | Oct 1, 2018, 19:28 PM IST
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதில் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். Read More
Manjula | Oct 1, 2018, 16:23 PM IST
நோய் எதிர்ப்பு முறையின் ஆற்றலை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சிகிச்சை முறைக்காக, இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Manjula | Oct 1, 2018, 16:02 PM IST
கிளாசிக் மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்தக் குறைப்பு அக்டோபர் 31முதல் நடைமுறைக்கு வருகிறது. Read More