Manjula | Sep 25, 2018, 15:58 PM IST
நாடு முழுவதும் நடத்தப்படும் தகுதி தேர்வுகளின் போது, தேர்வு எழுதும் நீரிழிவு நோய் உள்ள மாணவர்களுக்கு யூஜிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் மாத்திரையை கொண்டு செல்ல பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி பிறப்பித்துள்ளது. Read More
Manjula | Sep 25, 2018, 14:59 PM IST
தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய ஆரோக்கியமான சாலட் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Read More
Manjula | Sep 25, 2018, 14:30 PM IST
தமிழகத்தில் IAS அதிகாரிகள் சுயநலவாதிகள் போல நடந்து கொள்வதாக கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம் Read More
Manjula | Sep 25, 2018, 12:13 PM IST
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. Read More
Manjula | Sep 25, 2018, 11:13 AM IST
ஓபிஎஸ் பதவி பயத்தால் அமைதியாக இருக்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்சையாகியுள்ளது. Read More
Manjula | Sep 24, 2018, 20:15 PM IST
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு 45 நாட்களாகியுள்ள நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று சிறையில் மயங்கி விழுந்தார். Read More
Manjula | Sep 24, 2018, 17:18 PM IST
தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பதில் அளித்துள்ளாா். Read More
Manjula | Sep 24, 2018, 16:28 PM IST
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் நல்லது. அந்த வாழைப்பூவை வைத்து வாழைப்பூ அடை செய்வது எப்படி என்று பார்ப்போம். Read More
Manjula | Sep 24, 2018, 15:07 PM IST
பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார். Read More
Manjula | Sep 24, 2018, 14:02 PM IST
திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியரயை பாலியல் ரீதியாக தொல்லை செய்த இரண்டு பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More