Manjula | Sep 22, 2018, 13:39 PM IST
ஐ.நா, விசா விசாவிற்கு அனுமதி வழங்குவதற்கான முடிவை, இந்திய-அமெரிக்கர்கள் பலர் எதிர்பார்க்கின்றனர். இது, அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்ன்று டிரம்ப் அரசாங்கம் தெரிவித்துள்ளது. Read More
Manjula | Sep 22, 2018, 11:16 AM IST
ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் எங்களுக்குப் பரிந்துரை செய்தது எனவும், எங்களுக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். Read More
Manjula | Sep 21, 2018, 19:24 PM IST
பள்ளி பேருந்தில் பயணம் செய்யும் குழந்தை நடந்துனரால் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது Read More
Manjula | Sep 21, 2018, 17:23 PM IST
புரட்டாசி வெயிலில் பிரண்டை கூட காயும் என்பது பழமொழி அந்த வெயில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள சாப்பிடவேண்டிய உணவுகளில் ஒன்று நெல்லிக்காய் சாதம் Read More
Manjula | Sep 21, 2018, 16:44 PM IST
விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிப்பதில் விஜய் சேதுபதிக்கு ஈடு இணை கிடையாது Read More
Manjula | Sep 21, 2018, 16:06 PM IST
இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தை தடை செய்த சிங்கப்பூர் அரசு. Read More
Manjula | Sep 21, 2018, 15:06 PM IST
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்தார். அப்போது அவர் அர்ஜுனா விருதுக்கு பதிலாக அர்ச்சனா விருது என பதிவிட்டுள்ளார் Read More
Manjula | Sep 21, 2018, 14:07 PM IST
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர். Read More
Manjula | Sep 21, 2018, 13:29 PM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கீழப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆடுகள் கடந்த சில தினங்களாக மா்ம நோய் தாக்கி சுமாா் 80 ஆடுகள் ரத்தம் கக்கிய நிலையில் உயிாிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் Read More
Manjula | Sep 21, 2018, 13:06 PM IST
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் Read More