Mathivanan | Nov 21, 2018, 15:03 PM IST
அதிமுக பாணியில் திமுகவினரும் ஸ்டிக்கர் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற நிவாரணப் பணிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். Read More
Mathivanan | Nov 21, 2018, 14:33 PM IST
தி.மு.க அணியில் இருந்து திருமாவளவனைப் பிரிக்கும் வேலைகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தி.மு.க பேசுவதில்லை என்ற வாதத்தை வைத்தே, இந்த வேலையை சிலர் தொடங்கியுள்ளனர்' என குமுறுகின்றனர் சிறுத்தை கட்சி நிர்வாகிகள். Read More
Mathivanan | Nov 21, 2018, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் தத்தா? திருநாவுக்கரசரா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
Mathivanan | Nov 21, 2018, 12:49 PM IST
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், புயல் நிவாரண நிதியின் மூலம் அரசுக்கு சாதகமாகத் திருப்பும் வேலைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். Read More
Mathivanan | Nov 21, 2018, 12:37 PM IST
சென்னையில் 1,000 கிலோ நாய்கறி சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. Read More
Mathivanan | Nov 21, 2018, 12:23 PM IST
கஜா புயல் நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். Read More
Mathivanan | Nov 21, 2018, 11:09 AM IST
ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவரான நார்வேயின் எரிக் சொல்ஹைம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Mathivanan | Nov 21, 2018, 10:42 AM IST
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Mathivanan | Nov 21, 2018, 09:58 AM IST
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை நாய்கறி என தகவல் வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வலியுறுத்தியுள்ளார். Read More
Mathivanan | Nov 21, 2018, 09:45 AM IST
கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9.40 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். Read More