Nishanth | Sep 21, 2020, 17:23 PM IST
கொரோனா காரணமாகக் கடந்த 4 மாதத்தில் ஒயிட் கலர் வேலையில் இருந்த 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய் விட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். Read More
Nishanth | Sep 21, 2020, 16:49 PM IST
டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 1 ரன்னை பறித்த அம்பயருக்குத் தான் அந்தப் போட்டிக்கான மேன் ஆப் தி மேட்ச் விருதைக் கொடுக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் காட்டத்துடன் கூறியுள்ளார். Read More
Nishanth | Sep 21, 2020, 15:03 PM IST
கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். Read More
Nishanth | Sep 21, 2020, 13:25 PM IST
டெல்லியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் சுற்றுலா வழிகாட்டி 6 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். Read More
Nishanth | Sep 20, 2020, 18:04 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. Read More
Nishanth | Sep 20, 2020, 17:05 PM IST
கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. Read More
Nishanth | Sep 20, 2020, 16:47 PM IST
இதுவரை 22,351 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும் ராஜ்யசபாவில் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறினார். Read More
Nishanth | Sep 20, 2020, 16:04 PM IST
30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. Read More
Nishanth | Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Nishanth | Sep 20, 2020, 12:15 PM IST
கேரளா முழுவதும் கடந்த 8 நாட்களாக போராட்டக்காரர்களை விரட்டி அடிப்பதற்காக கேரள போலீஸ் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளது. Read More