Nishanth | Sep 15, 2020, 23:19 PM IST
லாரியில் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல்,Excise seized 2 crore hawala money in rice lorry Read More
Nishanth | Sep 15, 2020, 21:00 PM IST
கடந்த 6 வருடங்களில் இந்தியாவில் வளர்ந்துள்ளது பிரதமர் மோடியின் தாடி மட்டுமே என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறி உள்ளார்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். Read More
Nishanth | Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nishanth | Sep 15, 2020, 18:08 PM IST
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டதற்காக நெட்டிசன்களின் ஆபாச தாக்குதலுக்கு இரையான அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகள் தங்களது கால்களைக் காண்பித்து போட்டோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Nishanth | Sep 15, 2020, 17:52 PM IST
நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியைக் கலைக்க முயன்றாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக 18ம் தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும். Read More
Nishanth | Sep 15, 2020, 15:58 PM IST
7 வருட தடை விலகிய பின்னர் சென்னை கிரிக்கெட் கிளப் உட்பட சில கிளப்புகளில் இருந்து விளையாடுவதற்கு அழைப்பு வந்துள்ளது என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறினார். Read More
Nishanth | Sep 15, 2020, 13:50 PM IST
சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், பத்திரிகை மற்றும் சமூக இணையதளங்களில் வரும் தகவல்களை நம்பவேண்டாம் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. Read More
Nishanth | Sep 15, 2020, 12:59 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுடன் மருத்துவமனையில் வைத்து செல்பி எடுத்த 6 பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nishanth | Sep 15, 2020, 12:02 PM IST
சமீபத்தில் நடிகை அனஷ்வரா ராஜன் கவர்ச்சி உடை அணிந்த போட்டோக்களை வெளியிட்டதால் ஆபாச தாக்குதல் Read More
Nishanth | Sep 14, 2020, 20:53 PM IST
கேரளாவில் அடுத்த மாதத்திலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். Read More