Nishanth | Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nishanth | Aug 23, 2020, 14:28 PM IST
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் சேத்தன் சவுகான். 72 வயதான இவர் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் ராணுவ வீரர்கள் நலம், ஊர்க்காவல் படை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். Read More
Nishanth | Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More
Nishanth | Aug 23, 2020, 12:19 PM IST
மனிதர்களை கொரோனா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல..... திருமணம், இறுதிச்சடங்கு உள்பட மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எதிலும் யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. Read More
Nishanth | Aug 23, 2020, 11:24 AM IST
மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 7ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களில் பலர் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.மறுநாள் முதல் மீட்புப் பணிகள் தொடங்கின.இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர் Read More
Nishanth | Aug 23, 2020, 10:53 AM IST
குழந்தைகளை கொரோனா அதிகமாகப் பாதிக்காது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்று தற்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதியவர்களைப் போலவே குழந்தைகளையும் இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 12 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nishanth | Aug 22, 2020, 19:53 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜான்பால் ஜார்ஜ் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் Read More
Nishanth | Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More
Nishanth | Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Nishanth | Aug 22, 2020, 16:40 PM IST
தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். Read More