Nishanth | Dec 27, 2020, 15:22 PM IST
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கடந்த சில தினங்களாக பங்கு பெற்று வந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். Read More
Nishanth | Dec 27, 2020, 14:36 PM IST
பிரபல இந்தி மற்றும் மலையாள சினிமா டைரக்டரான சங்கீத் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Nishanth | Dec 27, 2020, 13:56 PM IST
ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போதைய நிலவரப்படி நல்ல நிலையில் உள்ளது. Read More
Nishanth | Dec 27, 2020, 11:41 AM IST
சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். Read More
Nishanth | Dec 26, 2020, 20:44 PM IST
இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. Read More
Nishanth | Dec 26, 2020, 20:27 PM IST
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Nishanth | Dec 26, 2020, 18:03 PM IST
கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார். Read More
Nishanth | Dec 26, 2020, 17:22 PM IST
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 251 பேர் மரணமடைந்துள்ளனர் Read More
Nishanth | Dec 26, 2020, 16:51 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். Read More
Nishanth | Dec 26, 2020, 15:52 PM IST
இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More