Nishanth | Dec 16, 2020, 09:18 AM IST
கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது . பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. Read More
Nishanth | Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Nishanth | Dec 15, 2020, 19:37 PM IST
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Nishanth | Dec 15, 2020, 17:20 PM IST
சபரிமலையில் பக்தர்கள், போலீசார் மற்றும் ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் உள்பட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Nishanth | Dec 15, 2020, 14:30 PM IST
கேரளாவில் தேனீ மற்றும் விஷ வண்டுகள் கொட்டி மரணமடைபவர்களின் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார். Read More
Nishanth | Dec 15, 2020, 13:45 PM IST
அண்ணன் உட்பட 4 பேரின் பலாத்காரத்திற்கு இரையான 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. Read More
Nishanth | Dec 15, 2020, 12:51 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Nishanth | Dec 15, 2020, 12:24 PM IST
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More
Nishanth | Dec 15, 2020, 11:38 AM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் மீது இன்று போலீசார் திடீர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடியடியில் ஏராளமான நர்சுகள் காயமடைந்தனர். Read More
Nishanth | Dec 15, 2020, 11:31 AM IST
சபரிமலையில் போலீசார் உட்படக் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் மகர விளக்கு காலம் வரை கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. Read More