Nishanth | Nov 16, 2020, 10:11 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. Read More
Nishanth | Nov 15, 2020, 17:16 PM IST
இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜைகள் நாளை முதல் தொடங்குகின்றன. Read More
Nishanth | Nov 15, 2020, 17:06 PM IST
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் ரோகித் சர்மாவை இந்திய டி 20 அணியின் கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். Read More
Nishanth | Nov 15, 2020, 15:14 PM IST
கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) மரணமடைந்தார். Read More
Nishanth | Nov 15, 2020, 12:44 PM IST
ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு தக்காளி லாரியில் பயங்கர வெடிபொருட்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Nishanth | Nov 15, 2020, 12:31 PM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். Read More
Nishanth | Nov 15, 2020, 11:35 AM IST
கொரோனா அச்சத்திற்கு இடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Nishanth | Nov 15, 2020, 09:05 AM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். Read More
Nishanth | Nov 14, 2020, 19:08 PM IST
கொரோனா பரவலுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. Read More
Nishanth | Nov 14, 2020, 18:46 PM IST
கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More