SAM ASIR | Aug 26, 2018, 12:53 PM IST
அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், அதிபர் டிரம்பின் குடிவரவு கொள்கைகளைக் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். Read More
SAM ASIR | Aug 26, 2018, 08:39 AM IST
மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018 ஜூலை 31 வரையுள்ள மதிப்பீட்டின்படி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுள் இந்த வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Read More
SAM ASIR | Aug 26, 2018, 08:21 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 18வது ஆசிய விளையாட்டில் இந்தியா வென்றுள்ள ஏழாவது தங்கம் இதுவாகும். Read More
SAM ASIR | Aug 25, 2018, 01:32 AM IST
ஆறாம் நாளான இன்று டென்னிஸ் மற்றும் துடுப்புப் படகு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளை பெற்றுள்ளது. Read More
SAM ASIR | Aug 25, 2018, 00:22 AM IST
டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, கெஜ்ரிவாலை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள். Read More
SAM ASIR | Aug 24, 2018, 19:04 PM IST
வாட்ஸ் அப்பில் உலா வரும் எந்த ஒரு பதிவையும் தொடங்கி வைத்த மூல பயனரை கண்டுபிடிக்க வழி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிராகரித்துள்ளது. Read More
SAM ASIR | Aug 24, 2018, 05:43 AM IST
18வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஐந்தாம் நாள் முடிவடைந்த நிலையில். இந்திய கபடி அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. Read More
SAM ASIR | Aug 24, 2018, 02:40 AM IST
ஹாங்காங்கில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு கொலை செய்ததாக மருத்துவ பேராசியர் ஒருவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. Read More
SAM ASIR | Aug 23, 2018, 11:55 AM IST
பொருளாதார வலிமை இல்லாத நாடுகள் பணக்கார நாடுகளோடு போட்டிப் போட முடியாதததால் புது வகையான அடிமைத்தன காலனிய சூழ்நிலை உருவாகிறதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனாவில் உரையாற்றும்போது மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கூறியுள்ளார். Read More
SAM ASIR | Aug 23, 2018, 09:59 AM IST
'2GUD' என்ற இணையதளத்தை தனக்கென்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மொபைல் போன்களில் மட்டும் இத்தளம் செயல்படும். விரைவில் இது கணினியில் இயங்கத்தக்கதாகவும், செயலியாகவும் பயன்பாட்டுக்கு வரும். Read More