Subramanian | Apr 23, 2019, 11:14 AM IST
பொள்ளாச்சி சம்பவத்தை போன்று குடும்ப பெண்கள், மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் பெரம்பலூர் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
Subramanian | Apr 23, 2019, 10:34 AM IST
திருப்பதி அருகே குடிபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கியவர் எதிர்பாராத விதமாக பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Subramanian | Apr 23, 2019, 10:12 AM IST
திருநெல்வேலியில், கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் Read More
Subramanian | Apr 23, 2019, 08:38 AM IST
சீர்காழியில் கோயில் திருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது Read More
Subramanian | Apr 23, 2019, 08:08 AM IST
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தனது சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Subramanian | Apr 23, 2019, 07:54 AM IST
நாமக்கல் மருத்துவமனை ஒன்றில் கேண்டீன் மேல்சுவர் இடித்து விழுந்ததில் டாக்டர் உள்பட இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Subramanian | Apr 23, 2019, 07:51 AM IST
நாமக்கல்லில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பாட்டி கண்டித்ததால், மலைக்கோட்டையில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் Read More
Subramanian | Apr 23, 2019, 07:47 AM IST
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Subramanian | Apr 22, 2019, 16:15 PM IST
நடிகை மற்றும் பா.ஜ. வேட்பாளருமான ஜெயப்பிரதாவை நடனக்காரி என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கானின் மகன் அப்துல்லா அசம் கான் விமர்சனம் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது Read More
Subramanian | Apr 22, 2019, 14:27 PM IST
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் யாரும் எதிர்பார்க்காத காட்சிகள் அரங்கேறின. முதலில் வழக்கம் போல் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் (2016 டிசம்பர் 5ம் தேதி) அமர்ந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா பொறுப்பேற்றார் Read More