Subramanian | Apr 22, 2019, 07:56 AM IST
உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த 3 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. Read More
Subramanian | Apr 22, 2019, 07:50 AM IST
இலங்கையில் அந்நாட்டு விமானப்படை கொழும்பு விமான நிலையம் அருகே நேற்று இரவு நவீன பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்தது. இதனால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. Read More
Subramanian | Apr 20, 2019, 15:17 PM IST
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Subramanian | Apr 20, 2019, 14:38 PM IST
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. Read More
Subramanian | Apr 20, 2019, 13:26 PM IST
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது. Read More
Subramanian | Apr 20, 2019, 12:27 PM IST
சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Subramanian | Apr 20, 2019, 12:02 PM IST
சேலத்தில் ஒரே நாளில் வெறி நாய் ஒன்று 63 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இறுதியில் அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். Read More
Subramanian | Apr 20, 2019, 11:09 AM IST
பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். Read More
Subramanian | Apr 20, 2019, 10:48 AM IST
கேரள மாநிலத்தில், தாயால் சித்ரவதை செய்யப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More
Subramanian | Apr 20, 2019, 10:30 AM IST
கடலாடி பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம மக்கள் கிணறுக்கு பூட்டு போட்டு காவல் காத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். Read More