Subramanian | Apr 24, 2019, 09:37 AM IST
தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர். Read More
Subramanian | Apr 24, 2019, 09:02 AM IST
அமெரிக்காவில் நாய்குட்டிகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Subramanian | Apr 24, 2019, 08:55 AM IST
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், பொன்பரப்பி சம்பவத்தை குறிப்பிட்டு இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Subramanian | Apr 24, 2019, 08:07 AM IST
கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More
Subramanian | Apr 23, 2019, 16:05 PM IST
தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் மே 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது Read More
Subramanian | Apr 23, 2019, 13:53 PM IST
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டு பிடித்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை பார்த்து அவர்கள் ஷாக் ஆகி விட்டனர் Read More
Subramanian | Apr 23, 2019, 13:35 PM IST
டெல்லியில் தண்டவாள பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு தம்பதி மற்றும் 3 சிறுவர்களை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்காரர் ரயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Subramanian | Apr 23, 2019, 12:46 PM IST
பொன்னமராவதி ஆடியோ விவகாரம் தொடர்பாக வதந்தியை பரப்பிய குகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Subramanian | Apr 23, 2019, 12:07 PM IST
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமா சங்கர், மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை தேர்தல் ஆணையம் தேர்தல் பணியிலிருந்து நீக்கியது Read More
Subramanian | Apr 23, 2019, 11:47 AM IST
சென்னை பாடியில் குடிபோதையில் பெற்ற தந்தை என்று கூட பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர் Read More