Subramanian | Apr 20, 2019, 09:48 AM IST
உத்தர பிரதேச மாநிலம் கான்புர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். Read More
Subramanian | Apr 20, 2019, 09:15 AM IST
பொன்பரப்பி வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொல்.திருமாவளவன் கூறினார். Read More
Subramanian | Apr 18, 2019, 00:00 AM IST
கர்நாடாகவில் மக்களவை தேர்தலில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான சவிதா மோனிஸ் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார். Read More
கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது. Read More
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் விரலில் மை வைத்து சென்றனர். Read More
Subramanian | Apr 18, 2019, 08:51 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் Read More
Subramanian | Apr 18, 2019, 08:44 AM IST
பெருந்துறையில் கள்ளக்காதலை விடுமாறு கண்டித்த பிறகும் தொடர்ந்ததால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Subramanian | Apr 18, 2019, 08:40 AM IST
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More
Subramanian | Apr 18, 2019, 08:38 AM IST
சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More