Suresh | Jul 28, 2018, 01:19 AM IST
கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Suresh | Jul 28, 2018, 00:53 AM IST
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகிறார். Read More
Suresh | Jul 27, 2018, 18:00 PM IST
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Suresh | Jul 23, 2018, 08:47 AM IST
ஒலியை விட வேகமாகச் செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் பல்வேறு விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. Read More
Suresh | Jul 21, 2018, 09:30 AM IST
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடளுமன்ற மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. Read More
Suresh | Jul 21, 2018, 08:40 AM IST
பிரதமர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார் ஆனால், உண்மையில் அவர்தான் சுயநலவாதி என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Suresh | Jul 20, 2018, 11:25 AM IST
8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு இன்று சேலம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். Read More
Suresh | Jul 20, 2018, 09:00 AM IST
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள் என்று டுவிட்டரில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். Read More
Suresh | Jul 19, 2018, 09:56 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். Read More
Suresh | Jul 19, 2018, 08:31 AM IST
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். Read More