பெண்களின் விசித்திர குணாதிசியங்கள்!!புரிந்து கொள்ளமுடியாத ஆண்களின் நிலை.....

boys thinking about girls character in tamil

by Logeswari, Aug 27, 2020, 17:54 PM IST

பெண்களும் ஆண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் உடலளவில் சிறிது மாற்றம் கொண்டவர்கள் ஆண்கள் உடல்வலிமையிலும் தன் உணர்ச்சிகளை புலப்படுத்துவதிலும் சிறந்தவர்கள் ஆனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.இந்த கருத்து வேறுபாட்டை ஆண்கள் புரிந்துகொள்ளமல் பெண்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல் கருதுகின்றனர்.ஆண்கள் பெண்களை புரிந்து கொள்ளாத 5 பொதுவான விஷயங்களை காணலாம்.

1.பெண்கள் சில விஷயங்களை உணர்வுகளாக கருதுகின்றனர்.ஆனால் ஆண்கள் அதனை புரிந்து கொள்ளாமல் நாடகம் என்று பழிக்கின்றனர்.இது ஒன்றும் நாடகம் இல்லை பெண்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளாததே இதற்க்கு காரணமாக இருக்க முடியும்.

2.பெண்கள் தங்கள் உணர்வுகளை சொல்லாமலே ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் ஆனால் அதற்க்கு எதிர்மாறாக ஆண்கள் எல்லாவற்றையும் தெளிவாக கூறவேண்டும் என்று நினைப்பார்கள்.

3.ஆண்கள் தன் கடமை,பொறுப்புகள் எண்ணி திருமணத்தில் அதிக நாட்டம் கொள்ளவில்லை ஆனால் பெண்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ ஆசைப்படுகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் பெண்கள் பொறுப்பு மிகுந்தவளாக திகழ நினைக்கின்றாள் ஆதலால் மட்டுமே திருமணத்தின் மீது அகிகம் அக்கறை கொள்கிறாள்.

4.இது பெண்களின் பலவீனமாக கருதப்படுகிறது என்னவென்றால் தன்னை அழகாவும் நேர்த்தியாகவும் காட்டிக்கொள்ள அதிக நேரம் சிலவிடுகின்றனர்.மறுபக்கம் பெண்கள் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர் என்று தவறாக நினைகின்றனர் ஆண்கள்.

5.ஆண்களுககு விருப்பம் இல்லாத நேரத்திலும் பெண்கள் மீது கவனம் செலுத்துதல் மற்றும் அதிகாரம் செய்யுதல் இவற்றையெல்லாம் ஆண்கள் தவறாக எண்ணுகிறார்கள்.உண்மையான காரணம் என்றால் பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு மற்றும் அக்கறை தேவை படுகின்றது என்பதே...

" பெண்கள்,புனிதமானவர்கள், மூமி தாய் போல் மென்மையானவர்கள் அவர்களின் உணர்ச்சிகள் மதிக்க படவேண்டும் என்பதே உலக நீதி.."

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை