கோலி சோடா 2 டிரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி (வீடியோ)

இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்டுள்ள கோலி சோடா 2 படத்தின் டிரைலரை இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படம் மக்களிடையே பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் முடிவு செய்தார். அதன்படி, கோலி சோடா 2 படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.

ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களை மீண்டும் நடிக்க வைக்காமல் புதுமுகங்களை கொண்டு படத்தை எடுத்து வருகிறார்.

மேலும், இந்தப் படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா உள்பட கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் மில்டனின் ரப் நோட் தயாரிக்கும் இந்த படத்தின் டிரைலரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இந்தப் படத்தின் டிரைலர் இணையத்தளங்கில் வைரலாகி வருகிறது.
‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலர் இதோ..

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds